| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 4. Red Hat Enterprise Linux ஐ நிறுவுகிறது | அடுத்து |
சுட்டியை பயன்படுத்தி,் பொதுவாக பயன்படுத்த விரும்பும் விசைப்பலகையை தேர்வு செய்யவும்( உதாரணம், U.S. English) (படம் 4-8) ஐ ப்பார்கவும். .
தேர்வு செய்த பின் அடுத்து என்பதை க்ளிக் செய்து தொடரவும்.
![]() | சிறு குறிப்பு |
|---|---|
நிறுவலுக்கு பிறகு விசைப்பலகையை மாற்ற விசைப்பலகை அமைப்பு கருவி ஐப் பயன்படுத்தவும். system-config-keyboard கட்டளையை ஷெல்லில் தட்டச்சு செய்தால் விசைப்பலகை அமைப்பு கருவி துவங்கும். நீங்கள் root பயனீட்டாளர் இல்லை என்றால் அதற்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு தொடரவும். |