4.26. நிறுவல் முடிந்தது

வாழ்த்துக்கள்! உங்கள் Red Hat Enterprise Linux நிறுவல் முடிந்தது!

நிறுவல் நிரல் உங்கள் கணினியை மீண்டும் துவக்க சொல்லும் நிறுவல் வட்டுக்கள் ஏதாவது இருந்தால் மீண்டும் துவக்கும் போது அவைகளை வெளியேற்ற மறந்துவிடாதீர்கள்.

உங்கள் கணினியின் இயல்பான துவக்க வேலைகள் முடிந்தபின் வரைகலை துவக்க இயக்கி தோன்றும் இதில்.

Red Hat Enterprise Linux. துவக்க சரியான முறையை கையாளவும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செய்திகள் அல்லது திரைகள் தோன்றும் பின் login: அல்லது GUI உள்நுழை திரை(X சாளரத்தை நிறுவியிருந்தால் X தானாக துவங்கும்) தோன்றும்.

Red Hat Enterprise Linux முதல் முறையாக இயக்க மட்டம் 5 இல் கணினியில் துவக்கும் போது (வரைகலை இயக்க மட்டம்), பயன்பாடு அமைப்பு முகவர் Red Hat Enterprise Linux அமைப்பதற்கு வழிகாட்டும். இந்த கருவியை பயன்படுத்தி, உங்கள் தேதி மற்றும் நேரம் அமைத்தல், Red Hat வலைப்பின்னல் இல் கணினியை பதிவு செய்தல் , மென்பொருள் நிறுவல் ஆகியவைகளை செய்ய முடியும்;, அமைப்பு முகவர் உங்கள் பயன்பாட்டின் துவக்க சூழலை அமைத்து Red Hat Enterprise Linux கணினியில் வேகமாகவும் எளிதாகவும் துவக்க வழிசெய்யும்

அமைப்பு முகவர், பயன்படுத்து பற்றிய தகவல்களுக்குRed Hat Enterprise Linux கையேடு.துவங்குகிறது பாடத்தை பார்க்கவும்

Red Hat Enterprise Linux பதிவு செய்வது பற்றிய தகவலுக்கு பகுதி 4.27. ஐ பார்க்கவும்