Colophon

கையேடுகள் DocBook SGML v4.1 வடிவத்தை பயன்படுத்துகிறது. HTML மற்றும் PDF கோப்புகள் கஸ்டம் DSSSL பாணி மற்றும் கஸ்டம் ஜேட் ராப் சிறுநிரல்களை பயன்படுத்துகிறது, DocBook SGML கோப்புகள் Emacs இல் PSGML பாங்கில் எழுதப்பட்டுள்ளது.

க்ரேட் லேசாக் சித்திரங்களை உருவாக்கினார்(குறிப்பு, முக்கியம், எச்சரிக்கை). இந்த சித்திரங்கள் Red Hat ஆவணத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும்.

Red Hat மென்பொருள் கையேடு குழுவின் உறுப்பினர்கள்:

சான்ரா A. மோர் — உருவாக்கியவர்/காப்பாளர்Red Hat Enterprise Linux x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு ; உருவாக்கியவர்/காப்பாளர்Red Hat Enterprise Linux IBM® POWER Architecture க்கான நிறுவல் கையேடு ; உருவாக்கியவர்/காப்பாளர் Red Hat Enterprise Linux IBM® S/390® IBM® eServerzSeries® Architectures க்கான நிறுவல் கையேடு

ஜான் ஹா — உருவாக்கியவர்/காப்பாளர் Red Hat Cluster Suite க்ளஸ்டர் அமைத்தல் மற்றும் கையாளல்; கூடுதல் உருவாக்கியவர்/காப்பாளர் Red Hat Enterprise Linux பாதுகாப்பு கையேடு; கஸ்டம் டாக் புக் , பாணி மற்றும் சிறு நிரல்களை காப்பவர்.

எட்வார்டு சி. பெய்லி — உருவாக்கியவர்/காப்பாளர்Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை அறிமுகம்; உருவாக்கியவர்/காப்பாளர் வெளியீடு அறிக்கை; மேலும் பங்களித்தவர்கள்Red Hat Enterprise Linux x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு

கர்ச்டென் வாடே — உருவாக்கியவர்/காப்பாளர் Red Hat SELinux பயன்பாடு உருவாக்க கையேடு; உருவாக்கியவர்/காப்பாளர் Red Hat SELinux Policy Writing Guide

ஆன்ரியாஸ் பென்னோக்ராய்டிஸ் — உருவாக்கியவர்/காப்பாளர் Red Hat Enterprise Linux குறிப்பு வழிகாட்டி; உதவி உருவாக்கியவர்/காப்பாளர் Red Hat Enterprise Linux பாதுகாப்பு கையேடு; Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு இல் பங்களித்தவர்கள்

பௌல் கென்னடி —Red Hat GFS மேலாண்மை கையேடு எழுதியவர்/காப்பாளர்; Red Hat Cluster Suite க்ளஸ்டர் அமைத்தல் மற்றும் கையாளல் பங்களித்தவர்

மார்க் ஜான்சன் — எழுதியவர்/காப்பாளர் Red Hat Enterprise Linux மேல் மேசை அமைப்பு மற்றும் கணினி மேலாண்மை

மெலிஸா கோல்டின் — எழுதியவர்/காப்பாளர்Red Hat Enterprise Linux கையேடு

Red Hat லோகலைஸேஷன் குழு உறுப்பினர்கள்:

அமன்ப்ரீத் சிங் ஆலம் — பஞ்சாபி மொழிபெயர்ப்பு

ஜீன்-பௌள் ஔப்ரே — ப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பு

டேவிட் பார்ஸிலே — ப்ரேசிலியன் போர்சுகீஸ் மொழிபெயர்ப்பு

ரூனா பட்டாச்சாரி — பெங்காலி மொழிபெயர்ப்பு

செஸ்டர் செங் — பழைய சீன மொழிபெயர்ப்பு

வெர்னா ஃயூஹெர் — ஜெர்மன் மொழிபெயர்ப்பு

கியோட்டோ ஹாஷிடா — ஜப்பானிய மொழிபெயர்ப்பு

நா.ஜெயராதா — தமிழ் மொழிபெயர்ப்பு

மைகேல் ஜியேன் கிம் — கொரியன் மொழிபெயர்ப்பு

யெல்ட்சா லாஸ்ுஸ் — ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு

நோரிக்கோ மிசுமோத்தோ — ஜப்பானிய மொழிபெயர்ப்பு

அங்கீத் குமார் ரமேஷ் சந்திர படேல் — குஜராத்தி மொழிபெயர்ப்பு

ராஜேஷ் ரஞ்சல் — ஹிந்தி மொழிபெயர்ப்பு

நாடின் ரிக்டர் — ஜெர்மன் மொழிபெயர்ப்பு

ஆட்ரி சிமன்ஸ் — ப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பு

ஃப்ரான்ஸ்சோ வாலென்டி — இத்தாலிய மொழிபெயர்ப்பு

சாரா வாக் — எளிய சீன மொழிபெயர்ப்பு

பென் ஹங்-பின் வு — பழைய சீன மொழிபெயர்ப்பு