இணைப்பு B. Red Hat Enterprise Linux நீக்குகிறது

x86-சார்ந்த கணினியிலிருந்து Red Hat Enterprise Linux ஐ நீக்க முதலில் முதன்மை துவக்க பதிவேட்டில் உள்ள Red Hat Enterprise Linux துவக்க இயக்கியை நீக்க வேண்டும்

குறிப்புகுறிப்பு
 

உங்கள் கணினியில் உள்ள தகவல்களை காப்பு எடுத்துக்கொள்வது நல்லது. சில சமயம் தவறு நேர்ந்து தவல்கள் காணாமல் போக வாய்ப்பு உள்ளது

DOS மற்றும் விண்டோஸில் fdisk பயன்பாடு undocumented கொடி /mbr உடன் கூடிய புதிய MBR ஐ உருவாக்கும் இது மட்டுமே முதன்மை DOS பகிர்வில் MBR ஐ எழுதும். இந்த கட்டளை கீழ்கண்டவாறு இருக்கும்

fdisk /mbr

DOS (வின்டோஸ்)லினக்ஸ் இயக்கியை நீக்க விரும்பினால் fdisk ஐ பயன்படுத்தும் போது பகிர்வு உள்ளது ஆனால் இல்லை சிக்கல் வரும். எனவே DOS அல்லாத பகிர்வுகளை நீக்க DOS தவிர மற்றதை புரிந்துகொள்ளும் கருவியை பயன்படுத்தவும்.

துவக்க Red Hat Enterprise Linux CD #1 ஐ செருகி கணினியை துவக்கவும். துவக்கிய பின் துவக்க நிலை காணப்படும், linux rescue என்பதை தட்டச்சு செய்து அதற்கான நிலைக்கு செல்லவும்

உங்கள் விசை பலகை மற்றும் மொழியை கேட்கும். Red Hat Enterprise Linux.நிறுவும் போது அவைகளை உள்ளிடவும்

அடுத்து; Red Hat Enterprise Linux rescue வில் நிறுவப்படுவதற்கான திரை தெரியும். தவிர் எனபதை க்ளிக் செய்யவும்.

தவிர் என்பதை க்ளிக் செய்தால் வரும் கட்டளை உள்ளிடும் பகுதியில் நீங்கள் நீக்க விரும்பும் பகிர்வை உள்ளிடலாம்.

list-harddrives என்ற கட்டளையை தட்டச்சு செய்யவும். நிறுவல் நிரலால் புரிந்துகொள்ள முடிந்த அனைத்து இயக்கிகளும் திரையில் தெரியும்.

எச்சரிக்கைஎச்சரிக்கை
 

தேவையான Red Hat Enterprise Linux பகிர்வை மட்டும் நீக்கவும். மற்ற பகிர்வுகளை நீக்கினால் தகவல் சேதம் அல்லது இழப்பு நேரும்.

நீக்க பகிர்வு பயன்பாட்டை பயன்படுத்தவும்parted. Start parted, இங்கே /dev/hda நீக்க வேண்டிய பகிர்வு உள்ள இடம்

parted /dev/hda

print கட்டளையை பயன்படுத்தி எத்தனை பகிர்வுகள் நீக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடவும்

print

print கட்டளை பகிர்வின் வகையை(linux-swap, ext2, ext3, மற்றவை) காட்டும் .வகையை தெரிந்து கொள்வது பகிர்வை நீக்க உதவியாக இருக்கும்.

rm கட்டளையை பயன்படுத்தி பகிர்வை நீக்கவும். உதாரணம் 3 எண்ணை பயன்படுத்தி பகிர்வை நீக்கவும்

rm 3    

முக்கியம்முக்கியம்
 

Enter], விசையை பயன்படுத்தினால் மாற்றங்கள் புழக்கத்துக்கு வரும். அதற்கு முன் நீங்கள் உள்ளிட்ட கட்டளையை சரிபார்த்துக்கொள்ளவும்

print கட்டளையை பயன்படுத்தி பகிர்வு அட்டவணையிலிருந்து நீக்கப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவுமச்

லினக்ஸ் பகிர்வை நீக்கி தேவையான மாற்றங்கள் செய்த பின்parted.லிருந்து வெளியேற quit கட்டளையை பயன்படுத்தவும்

parted லிருந்து வெளியேறிய பின், நிறுவலை தொடர்வதற்கு பதில் exit கட்டளையை துவக்க ப்ராம்டில் தட்டச்சு செய்து மீட்பு பாங்கிலிருந்து வெளியேறி கணினியை மீண்டும் துவக்கவும். கணினி தானாக மீண்டும் துவங்கும். அவ்வாறு துவங்கவில்லையெனில் [Control]-[Alt]-[Delete] விசைகளை அழுத்தி கணினியை துவக்கவும்.