| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
Red Hat Enterprise Linux ஐ Itanium இல் இயக்க தேவையான கூடுதல் தகவல் இணைய தளத்தில் கிடைக்கும். இணையத்தில் உள்ள சில தகவல்கள் :
http://www.intel.com/products/server/processors/server/itanium/index.htm?iid=sr+itanium& — இது Itanium பற்றி இன்டல் இணையதளத்தில் உள்ள தகவல்
http://developer.intel.com/technology/efi/index.htm?iid=sr+efi& — Extensible Firmware Interface (EFI) க்கான இன்டலின் இணையதளம்.
http://www.itanium.com/business/bss/products/server/itanium2/index.htm — Itanium 2 ப்ராஸஸருக்கான நிலைபொருட்களின் பட்டியல்