| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, மற்றும் Intel® Extended Memory 64 (Intel® EM64T) க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | அடுத்து | |
இந்த இணைப்பு Red Hat Enterprise Linux நிறுவல் நிரலில் உள்ள துவக்க மற்றும் கர்னல் துவக்க தேர்வுகள் பற்றிய கூடுதல் தகவல்களை கொண்டது
இதில் கொடுக்கப்பட்ட துவக்க தேர்வுகளில் ஒன்றை பயன்படுத்த, நீங்கள் செயலாக்க விரும்புக் கட்டளையை பூட் ப்ரம்டில் boot: நிறுவலின் போது உள்ளிடவும்.
துவக்க நேர கட்டளை அளவுரு
Red Hat Enterprise Linux CD-ROM லிருந்து துவங்கும் போது இந்த கட்டளை நீங்கள் விரும்பும் நிறுவல் முறையை தேர்வு செய்ய சொல்லும்.
x86 துவக்க கட்டளை இன்டல் 440GX சிப்செட்டில் BIOS இல் உள்ள பிழையில் வேலை செய்து நிறுவலின் போது கர்னலில் மட்டும் இயங்கும்.ள
x86 துவக்க கட்டளை சேவைகளை பணிநிறுத்தல் செய்வது எப்படி என்பதை கையாளும்(இதே மடிக்கணினிக்கு தேவை)
x86 துவக்க கட்டளை APM (மேம்பட்ட மின்சார மேலாண்மை) ஐ செயல்நீக்கும். சில BIOSகளின் மின்னோட்ட மேலாண்மையின் பிழையின் காரணமாகபதால் கணினி சிதைவடைய நேரிடும் சூ இது மிகவும் பயன்படும்.ழலில்
x86 துவக்க கட்டளை Red Hat Enterprise Linux ஐ இயல்பாக பணிநிறுத்தம் செய்ய பயன்படும்(மின்னோட்ட நிறுத்தம்). SMP அமைப்புகள் தானாக பணிநிறுத்தம் செய்யாத போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
x86-அடிப்படியிலான கணினிகளில் பணிநிறுத்தம் செய்ய முயலும் போது பையாஸ் சிதைவடைவும். இந்த கட்டளை விண்டோஸ் என்டி மற்று விண்டோஸ் 95 கணினிகளில் இவை செயல்படும் விதத்தை விட மாறுபட்டது.
இந்த நிரல் நிறுவல் நிரல் இயக்கிவட்டை பயன்படுத்த வலியுறுத்தும்
HTTP, FTP, அல்லது NFS வலைப்பின்னல் முகவரியிலிருந்து குறிப்பிட்ட இயக்க கோப்பை நிறுவல் நிரல் பயன்படுத்த இந்த அளவுரு நினைவு படுத்தும்
இந்த கட்டளை தொலை காட்சி முன்னனுப்பலை அனுமதிக்கும். இந்த கட்டளையில் IP ஐ காட்சி தெரிய வேண்டிய கணினியின் IP முகவரியால் மாற்ற வேண்டும்
காட்சி தெரிய வேண்டிய கணினியில் கீழ்கண்ட கட்டளையை உள்ளிட வேண்டும். xhost +remotehostname, இதில் remotehostname ஐ நீங்கள் காட்சியை இயக்கும் புரவலன் பெயரால் மாற்ற வேண்டும். xhost +remotehostname கட்டளையை பயன்படுத்துவதன் மூலம் அனுமதி பெறாத தொலை கணினிகள் உங்கள் கணினியை அனுக அனுமதிக்காது.
இந்த கட்டளை dd கட்டளையை போலவே வேலை செய்யும். மேலும் Red Hat Enterprise Linux.நிறுவலின் போது இயக்கி வட்டை பயன்படுத்த நினைவூட்டும்.
இந்த கட்டளை DMA வில் உள்ள IDE சாதனங்களை செயல்நீக்கி IDE-தொடர்புடைய சிக்கல்களை தீர்க்க உதவும்.
இந்த கட்டளை /etc/redhat-release கோப்பு சோதனைகள் சிலவற்றை தளர்த்தும். உங்கள் கோப்பின் பெயர் /etc/redhat-release கோப்பு இயல்புநிலையிலிருந்து மாற்றப்பட்டால் உங்கள் Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் Red Hat Enterprise Linux 4. ஐ மேம்படுத்த விரும்பும்போது கிடைக்காமல் போகும். உங்கள் Red Hat Enterprise Linux கண்டுபிடிக்கப்படாத போது இதை பயன்படுத்தவும்.
நிறுவப்பட்ட மூலங்களின் நம்பத்தன்மையை பரிசோதிக்க இந்த கட்டளை பயனபடும். (ISO-அடிப்படையிலான முறை). இந்த கட்டளை CD, DVD,ISO வன்தகடு மற்றும் NFS ISO நிறுவல் முறைகளில் வேலை செய்யும். ISO கோப்புகள் பழுதடைந்துள்ளதா என்பதை சோதித்தபின் நிறுவுவது நிறுவலின் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க உதவும்.
இந்த கட்டளை உங்கள் கர்னல் கண்டறிந்த நினைவகத்தின் அளவை புறக்கணிக்க அனுமதிக்கும். இது பழைய 16 எம்பி கணினிகளிலும் ,புதிய வீடியோ அட்டை வீடியோ நினைவகங்களை முதன்மை நினைவகத்துடன் பகிர்ந்துகொள்ளும் கணினிகளில் பயன்படும். இந்த கட்டளையை இயக்கும் போது xxx நினைவகத்தின் அளவு மெகாபைட்டில் மாற்ற வேண்டும்
இந்த கட்டளை கர்னலில் உள்ளமைப்பில் உள்ள டெட்லாக்கை கண்டுபிடிக்க உதவும். மேலும் கர்னல் பூட்டுகளின் பிழையை திருத்தவும் பயன்படும். NMI (முகமூடியில்ல) தடைகளை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இயக்குவதால், CPU க்கள் பூட்டப்பட்டிருக்கிறதா எனவும் அவைகளுக்கு தேவையான பிழை திருத்த செய்தியை அச்சடிக்கவும் பயன்படும்
இந்த x86 துவக்க கட்டளை கர்னல் APIC சிப்பை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தும். இது மோசமான APIC (அதாவது Abit BP6) உள்ள தாய்பலகையிலும், பிழையுள்ள பையாஸிலும் பயன்படும். NVIDIA nForce3 சிப்செட் அடிப்படையிலான கணினிகள் (அதாவது ASUS SK8N) IDE கண்டறிதலின் போது துவக்க நேரத்தில் தடை ஏற்படுத்தும் அல்லது காட்சிகளின் தடங்கள்கள் சிக்கல்களை ஏற்படுத்தும்
x86 துவக்க கட்டளை ஹைப்பர்த்ரெட்டிங்கை செயல்படுத்தாமல் தடை செய்யும்
இந்த கட்டளை சட்ட இடையக ஆதரவை தடுத்து நிறுத்தி நிறுவல் உரைமுறையாக செயபட அனுமதிக்கும். இந்த கட்டளை வன்பொருள் தொடர்புடைய திரைகளை பார்க்க பயனுள்ளதாக இருக்கும்.
இந்த x86 அடிப்படையிலான துவக்க கட்டளை CPU.வில் தனாக பிழைஅறிதலை தடுத்து நிறுத்தும். கர்னல் இயல்பாக தானாக பிழை திருத்தலை செயல்படுத்தி இருக்கும்(கணினி சோதனை பிழைகள் என்றழைக்கப்படும்).பழைய காம்பாக் பென்டியம் கணினிகளுக்கு இந்த ஆதரவு இல்லை. மற்ற மடிக்கணினிகளில் குறிப்பாக ரெடிங்டன் IGP சிப்செட் பயன்படுத்தப்படும் கணினிகளிலுக்கு இந்த தேர்வு அவசியம்
இந்த கட்டளை விசைப்பலகை மற்றும் சுட்டி பற்றிய தகவல்களை அடுத்த திரைக்கு கொண்டு செல்வதை செயல்நீக்கும். இது நிலை 2 இல் வலைப்பின்னல் நிறுவலின் போது விசைப்பலகை மற்றும் சுட்டி அமைப்பை சோதிக்க பயன்படும்.
கணினியில் உள்ள PCMCIA கட்டுப்படுத்தியை தவிர்க பயன்படும்.
இந்த கட்டளை வன்பொருள் கண்டறிவதை தடுப்பதோடு பயனர்களுக்கு வன்பொருள் பற்றிய தகவலை நினைவூட்ட பயன்படும்
இந்த கட்டளை மெய்நிகர் கன்சோல் 2 இல் நிறுவலின் போது ஷெல்லை உபயோகிப்பதை தடுக்கும்
இந்த கட்டளை நிறுவலின் போது USB ஐ ஏற்றுவதற்கான ஆதரவை தடை செய்யும். நிறுவல் நிரல் செயல்பாட்டில் துவக்கதிலேயே தடை ஏற்படும் போது இந்த கட்டளை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கட்டளை நிறுவல் நிரம் usbநினைவக பகுதி ஏற்றப்படுவதை தடை செய்யும். இது SCSI கணினியில் சாதனங்கள் வரிசைப்படுத்தலுக்கு உதவும்.
Red Hat Enterprise Linux AMD64 கட்டமைப்பில் NUMA(ஒழுங்கற்ற நினைவகத்திற்கு)ஆதரவு தரும். எல்லா CPUக்களும் NUMA ஆதரவு இல்லாமல் நினைவகத்தை அனுகும் போது, மேம்படுத்தப்பட்ட கர்னலில் உள்ள NUMA ஆதரவு சிபியுவில் நினைவக ஒதுக்கத்தை கட்டுப்படுத்துவதால் சிபியு நினைவக நெறிசலை கட்டுப்படுத்தும். இதனால் சில பயன்பாடுகளின் செயல் திறன் அதிகரிக்கும். NUMA அற்ற நடத்தைக்கு திரும்ப துவக்க தேர்வை குறிப்பிடவும்.
x86, AMD64, மற்றும் Intel® EM64T துவக்க கட்டளை கர்னல் கணினி மீண்டும் துவங்கப்பயன்படும் நிலையை மாற்றும். கணினியை பணிநிறுத்தம் செய்யும் போது கர்னலின் செயலில் தரை ஏற்பட்டால் கணினியை மீண்டும் துவக்க இது பயன்படும்.
இந்த கட்டளை இக்கட்டன முறைமையை செயல்படுத்த உதவும் Red Hat Enterprise Linux கணினி மேலாண்மை கையேடு ஐ பார்த்து மேலும் தகவல்களை தெரிந்துகொள்ளவும்.
இது நிறுவல் நிரல் எந்த வீடியோ முறைமையை பயன்படுத்த வேண்டும்.இது நிலையான தெளிவுத்திறன்களான 640x480, 800x600, 1024x768களில் பயன்படும்
இந்த கட்டளை சீரியல் கன்சோல்களை செயல்படுத்தும்
x86 துவக்க கட்டளை ddc தவிர்த்து திரையை கண்டறிவதில் சிக்கல் நேரும்
இந்த கட்டளை வரைகலை நிறுவலை தவிர்த்து நிறுவல் உரைப்பாங்கில் நிகழச்செய்யும்
இந்த கட்டளை உங்களை நெகிழ்வட்டை சொருகச் கேட்கும். (பிழை திருத்த). வலைப்பின்னல் நிறுவலுக்கு இது அவசியம் இல்லை காரணம் மேம்படுத்தபப்பட்ட கோப்புகள் RHupdates/ இல் சேவகனில் ஏற்கெனவே இருக்கும்
VNC சேவகனை நிறுவ இந்த கட்டளை பயன்படும்
VNC சேவகனுக்கு தேவையான கடவுச்சொல்லை அமைக்க இந்த கட்டளை உதவும்.