1.4. வன்தகட்டிலிருந்து நிறுவ தயார்படுத்துதல்

குறிப்புகுறிப்பு
 

DASD நிறுவல் ext2 அல்லது ext3 கோப்பு அமைப்புகளில் மட்டுமே வேலை செய்யும். இங்கு ext2 அல்லது ext3 கோப்பு அமைப்புகள் தவிர மற்ற கோப்பு அமைப்புகள் இருந்தால் DASD நிறுவலை தொடர உங்களால் முடியாது.

வன்தகடு நிறுவலுக்கு ;கீழ்கண்ட வழிகளில் உங்களை கணினியை இயக்கத்தில் வைக்க வேண்டும்.

கூடுதலாக, கோப்பு RedHat/base/updates.img நீங்கள் நிறுவும் அடைவில் இருந்தால் , நிறுவல் நிரல் மேம்படுத்தலுக்கு உதவும். anaconda RPM பணித்தொகுப்பில் உள்ள install-methods.txt யை பார்த்து Red Hat Enterprise Linux நிறுவுவதற்கான மற்றும் மேம்படுத்துவதற்கான விவரங்களை தெரிந்து கொள்ளவும்.