| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு | ||
|---|---|---|
| முன் | பாடம் 1. துவங்கம் | அடுத்து |
z/VM க்குள் லினக்ஸ் விருந்தினர்கணக்கில் நுழையவும். x3270 அல்லது c3270 ஐ பயன்படுத்தி (Red Hat Enterprise Linux இன்x3270-text பணித்தொகுப்பை பயன்படுத்தலாம் ) மற்ற கணினியிலிருந்து z/VM க்குள் நுழையவும். மாறாக, OS/2 3270 terminal emulator ஐ S/390 மேலாண்மை கன்சோலில் பயன்படுத்தலாம். விண்டோஸ் அடிப்படையிலான கணினிகளில், ஜோலி ஜியன் (http://www.jollygiant.com/) SSL-enabled 3270 emulator களை பயன்படுத்தலாம்.
CMS பாங்கில் இல்லையெனில், இப்போது உள்செல்லவும்.
i cms |
தேவைப்பட்டால், z/VM's TCP/IP கருவிகள் உள்ள CMS வட்டை பட்டியலில் சேர்க்கவும். உதாரணம்:
vmlink tcpmaint 592 592 |
qdio/qeth அடிப்படையிலான வலைப்பின்னல் இணைப்பு வகைகளுக்கு (அதாவதுOSA express மற்றும் hipersockets), VM விருந்தினர்களை qioassist அளவுருக்களில் அமைக்கவும்:
set qioassist off |
Red Hat Enterprise Linux உள்ள கணினியில் FTP செய்யவும். kernel.img மற்றும் initrd.img) உள்நுழைந்து, கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்.(repl ஏற்கெனவே உள்ள பிம்பத்தின் மேலெழுதவிரும்பினால் kernel.img மற்றும் initrd.img பிம்பக்கோப்புகள்):
cd /location/of/boot/images/
locsite fix 80
bin
get kernel.img (repl
get initrd.img (repl
ascii
get redhat.parm (repl
quit
இப்போது நீங்கள் அளவுருக்கோப்பை உருவாக்க வேண்டும். (உதாரணம், redhat.parm). இணைப்பு B ஐ பார்க்கவும் மாதிரிக்கோப்புparm . கீழ்கண்டவை parm கோப்பின் விளக்கங்களாகும்.
அளவுருக்கோப்பில் மொத்தம் 32 அளவுருக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அளவுருக்கோப்பின் எல்லைக்குள் செயல்களை செயல்படுத்த CMS DASD ஐ துவக்க வலைப்பின்னல் அமைப்பின் போது DASD க்கு ஏற்ப அமைக்க வேண்டும்.
.parm கோப்பு real கர்னல் அளவுருக்களுக்கு அவசியம் தேவை, அவைகள் root=/dev/ram0 ro ip=off ramdisk_size=40000, மற்றும் மாறிகள் அமைக்கப்படாத single parameter களான, vnc . புதிய அமைப்புக்கோப்பில் .parm நிறுவலை குறிக்கும் இரண்டு அளவுருக்கள் சேர்க்கப்பட வேண்டும்:
CMSDASD=191 CMSCONFFILE=redhat.conf |
CMSDASD சாதன ID CMS வடிவமைக்கப்பட்ட DASD உள்ள அமைப்பு கோப்புகளை கொண்டிருக்கும். CMSDASD mainframe பயனருக்கான '$HOME' DASD 191 ஆகும். அமைப்புகோப்பின் பெயர் CMSCONFFILE துவங்க வேண்டும் மற்றும் சிறிய எழுத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.
CMSCONFFILE கோப்பின் syntax , bash பாணியுடன் கூடிய variable="value" ஜோடிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வரியில் கொண்டிருக்க வேண்டும்.
உதாரணம் redhat.parm கோப்பு:
root=/dev/ram0 ro ip=off ramdisk_size=40000 CMSDASD=191 CMSCONFFILE=redhat.conf vnc |
உதாரணம் redhat.exec கோப்பு :
/* */ 'cl rdr' 'purge rdr all' 'spool punch * rdr' 'PUNCH KERNEL IMG A (NOH' 'PUNCH REDHAT PARM A (NOH' 'PUNCH INITRD IMG A (NOH' 'ch rdr all keep nohold' 'i 00c' |
உதாரணம் redhat.conf கோப்பு:
HOSTNAME="foobar.zSeries.example.com" DASD="200-203" NETTYPE="qeth" IPADDR="192.168.17.115" SUBCHANNELS="0.0.0600,0.0.0601,0.0.0602" PORTNAME="FOOBAR" NETWORK="192.168.17.0" NETMASK="255.255.255.0" BROADCAST="192.168.17.255" SEARCHDNS="example.com:zSeries.example.com" GATEWAY="192.168.17.254" DNS="192.168.17.1" MTU="4096" |
அளவுரு கோப்பில் கீழ்கண்ட அளவுருக்களை சேர்க்க வேண்டியது அவசியமாகும்:
DASD=<dasd-list>
<dasd-list> Red Hat Enterprise Linux பயன்படுத்தும் DASD சாதனத்தை குறிக்கும்.
DASD கள் தானாக கண்டறியப்பட்டாலும், இந்த அளவுருக்கள் நிராகரிக்கப்படகூடாது எனவே DASD= அளவுரு, சாதன எண் (சாதன பெயர்) புதிய DASD ஐ Red Hat Enterprise Linux உடன் சேர்க்க வேண்டும். இதனால் கணினி பயனற்று போகும்.
root=<file-system>
<file-system> கட்டளை சாதனத்தின் ரூட் கோப்பு முறையை குறிக்கும். நிறுவலுக்காக, Red Hat Enterprise Linux இருக்கும் நிறுவல் நிரலை /dev/ram0, என்று அமைக்க வேண்டும்.
வலைப்பின்னலுக்கு கீழ்கண்ட அளவுருக்கள் தேவை:
SUBCHANNELS=
வலைப்பின்னலுக்கு தேவையான பஸ் IDக்கள் இருக்கும்.
qeth: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>, <data_device_bus_id>" lcs: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>" ctc: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>" |
உதாரணம்(qeth SUBCHANNEL விளக்க மாதிரி):
SUBCHANNELS=0.0.0600,0.0.0601,0.0.0602 |
CTC விதிமுறையை வலியுறுத்த , கூடுதல் அளவுருக்களை சேர்க்க வேண்டும். உதாரணம்:
CTCPROT=<n>
இங்கே <n> கீழ்கண்டவைகளில் ஒன்றாகும்:
· 0 for compatibility mode Linux அல்லாத பீர்கள் S/390 zSeries இயங்குதளங்கள் தவிர)
· 1 extended mode
· 2 CTC-அடிபடையிலான tty (லினக்ஸ்-லினக்ஸ் இணைப்புகளுக்கு மட்டும் ஆதரவு உண்டு
· 3 S/390 மற்றும் zSeries இயங்குதளங்களுடன் பொருந்தும் பாங்கு
PEERID=<userid>
இங்கே <userid> நீங்கள் இணைக்க விரும்பும் விருந்தினர் கணினியின் ID யை குறிக்கும் .ID பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட வேண்டும். உதாரணமாக, z/VM TCP/IP சேவை கணினிகளுக்கான IUCV இணைப்பு இவ்வாறு குறிப்பிடப்படும்:
PEERID=TCPIP
PEERID அளவுரு லினக்ஸ் கர்னல் பதிப்பு 2.4 பயன்படுத்தும் அளவுருவை மாற்றி அமைக்கும்.
கீழ்கண்ட அளவுருக்கள் அவசியமற்றவை:
HOSTNAME=<string>
இங்கே <string> புதிதாக நிறுவப்பட்ட லினக்ஸ் கணினியின் புரவலன் பெயர்.
NETTYPE=<type>
<type> :கீழ் கண்டவைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் ctc, iucv, lcs, அல்லது qeth.
IPADDR=<IP>
<IP> புதிய லினக்ஸ் விருந்தினர் கணினியில் IP முகவரி.
NETWORK=<network>
<network> உங்கள் வலைப்பின்னல் முகவரி.
NETMASK=<netmask>
<netmask> நெட்மாஸ்க்.
BROADCAST=<broadcast>
<broadcast> ஒலிபரப்பு முகவரி.
GATEWAY=<gw>
<gw> நுழைவாயில் -IP. இது eth சாதனம் அல்லது ctc/escon/iucv point-to-point பங்காளரின் IP முகவரியாகும்.
MTU=<mtu>
<mtu> இணைப்புக்கான Maximum Transmission Unit (MTU).
DNS=<server1>:<server2>:...:<serverN>
<server1>:<server2>:...:<serverN> கோலனால் பிரிக்கப்பட்ட DNS சேவகன்களின் பெயர். உதாரணம்:
DNS=10.0.0.1:10.0.0.2
SEARCHDNS=<domain1>:<domain2>:...:<domainN>
<domain1>:<domain2>:...:<domainN> கோலனால் பிரிக்கபட்ட தேடல் டொமைன்களின் பெயர். உதாரணம்:
SEARCHDNS=example.com:example.org
PORTNAME=<osa_portname> | <lcs_portnumber>
இந்த மாறி OSA சாதனத்தை qdio பாங்கில் அல்லது non-qdio பாங்கில் செயல்படுத்தும்.
qdio பாங்கை பயன்படுத்தும் போது <qeth_portname> ல் portபெயர் OSA சாதனத்தில் qeth பாங்கில் குறிப்பிடப்படும். PORTNAME z/VM 4.3 அல்லது APARs VM63308 இல்லாத மற்றும் PQ73878 க்கு மட்டும் தேவை.
non-qdio பாங்கை பயன்படுத்தும் போது: <lcs_portnumber> தொடர்புடைய port எண்களை அனுப்ப பயன்படும் அவைகள் 0 லிருந்து 15 வரை இருக்கும்.
FCP_<n>="<device_number> <SCSI_ID> <WWPN> <SCSI_LUN> <FCP_LUN>"
FCP சாதனங்கள் உள்ள கணினிகளில் FCP யை முன்பே அமைக்க இந்த மாறிகள் பயன்படும் மேலும் நிறுவலின் போது அனகோன்டாவால் திருத்தப்படும். இதன் மதிப்பு இவ்வாறு இருக்கும்:
FCP_1="0.0.5000 0x01 0x5105074308c212e9 0x0 4010" |
<n> இயல் எண்ணாகும் (உ.ம்.FCP_1, FCP_2, ...).
<device_number> FCP சாதனத்தின் முகவரியை குறிக்க பயன்படும் ( 0.0.5000 5000 க்கான, உதாரணம்).
<SCSI_ID>எண்ம-மதிப்பில் குறிப்பிடப்படும். மதிப்புகள் (e.g. 0x01, 0x02 ... ) பல FCP_ மாறிகளில் பயன்படும்.
<WWPN> பாதை மாற்ற பயன்படும் port பெயராகும்(பல பாதைகளின் இணைப்புகளாகும்) இது 16-டிஜிட் எண்ம மதிப்பாக இருக்கும். (e.g.0x5105074308c212e9).
<SCSI_LUN> இது உள் SCSI லாஜிகல் யூனிட்டை குறிக்கும் மேலும் எண்ம மதிப்பில் குறிப்பிடப்படும், தொடர் மதிப்புகள் (e.g. 0x00, 0x01, ...) பல FCP_ மாறிகளில் பயன்படும்.
<FCP_LUN>சேவையக லாஜிகல் யூனிடை குறிக்கும். இது எண்ம மதிப்பில் குறிப்பிடப்படும் (அதாவது 0x4010).
![]() | குறிப்பு |
|---|---|
FCP அளவுருவில் குறிப்பிடப்பட்ட மதிப்புகள் (FCP_1, FCP_2, ...) இணைய தளம் சார்ந்தவை FCP சேவையக மேலாளரால் குறிப்பிடப்பட்டவை. |
கிக்ஸ்டார் நிறுவலுக்கான கீழ்கண்ட அளவுருக்கள் அவசியமற்றவை:
RUNKS=<value>
<value> 3270 முனையத்தில் வரைகலையற்ற சூழலில் நிறுவலை தொடர விரும்பின்னால் 1, அல்லது 0.
![]() | குறிப்பு |
|---|---|
இந்த தேர்வை பயன்படுதும் முன் உங்கள் கிக்ஸ்டார்ட் கோப்பில் தேவையான அளவுருக்கள் நிரப்பப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். |
parm கோப்பில் வலைப்பின்னலுக்கு வேண்டிய அளவுருக்கள் விடுபட்டிருந்தால், நிறுவலின் போது இவைகள் நினைவு படுத்தப்படும்.
நீங்கள் வெளியேறினால், நிறுவலுக்காக அமைக்கப்பட்ட z/VM விருந்தினர் ID ஐ பயன்படுத்தி உள்ளே நுழையவும். CMS பாங்கில் இல்லையெனில் இப்போது உள்ளிடவும்.
i cms |
கர்னல் பிம்பத்தில் IPL செய்து நிறுவலை துவக்குவதற்கு தேவையான கட்டளைகளை உள்ளிடவும். கீழ்கண்ட கோப்பு துவக்க கோப்புக்கான மாதிரி கோப்பாகும்:
/* */ 'CL RDR' 'PURGE RDR ALL' 'SPOOL PUNCH * RDR' 'PUNCH KERNEL IMG A (NOH' 'PUNCH REDHAT PARM A (NOH' 'PUNCH INITRD IMG A (NOH' 'CH RDR ALL KEEP NOHOLD' 'IPL 00C CLEAR' |
துவக்க நிறுவல் parm கோப்பில் குறிப்பிடவில்லையெனில் வலைப்பின்னல் மற்றும் DASD பற்றிய தகவல்களை கேட்கும்.
எல்லா கேள்விகளுக்கு விடையளித்த பின், loader மூலம் நிறுவல் நிரல் துவங்கும். நிறுவலை தொடர, பாடம் 2 பார்த்து மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ளவும்.