A.2. உங்கள் கணினியை மேம்படுத்துகிறது

நிறுவல் நிரல் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தால் மேம்படுத்தல் பரிசோதனை திரை தோன்றும்.

குறிப்புகுறிப்பு
 

உங்கள் /etc/redhat-release கோப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால், Red Hat Enterprise Linux 4 மேம்படுத்த முயலும்போது Red Hat Enterprise Linux நிறுவல் கிடைக்காமல் போகும்.

கீழ் கண்ட துவக்க கட்டளையை பயன்படுத்தி துவக்கினால் சில சோதனைகளை தவிர்கலாம்:

linux upgradeany

உங்கள் நிறுவலில் மேம்படுத்தல் தேர்வு இல்லையெனில் linux upgradeany கட்டளையை பயன்படுத்தவும்.

மேம்படுத்தலை தொடர, தற்போதைய நிறுவலுக்காக மேம்படுத்தலை நிகழ்த்து என்பதை தேர்வு செய்யவும். மேம்படுத்த தயாரானதும் அடுத்துபட்டனை க்ளிக் செய்யவும்.

உங்கள் கணினியில் மீண்டும்-நிறுவ, புதிய Red Hat Enterprise Linux ஐ நிறுவவும் என்பதை தேர்வு செய்து http://www.redhat.com/docs/wp/ மற்றும் பாடம் 2 வலைமனையை பார்க்கவும்.

Red Hat Enterprise Linux இல் புதிதாக நிறுவ புதிய Red Hat Enterprise Linux நிறுவலை நிகழ்த்தவும் என்பதை தேர்வு செய்யவும். நிறுவல் பற்றிய மேலும் விவரங்களுக்கு பாடம் 2 ஐ பார்க்கவும் .